Thursday, July 8, 2010

பழசு BUT உண்மை

உண்மை கசக்கும்!! கண்ணை உறுத்தும்!!
என்னை பொருத்தவரையில் திரைவிமர்சனம் என்பது கதையை விவாதிப்பதுஅல்ல. நிறைய தொலைகாட்சி தொல்லையர்கள்,வாரபத்திரிகை கோமாளிகள், செய்திதாள் கிறுக்கர்கள் இதைதான் செய்துகொண்டுவுள்ளனர். 'இவ்வளுவுதனா கதை' என்று நாக்கும் மேல்நாடையும் ஒட்டாமல் வாந்தி எடுத்து நாஸ்தி பண்ணி பார்ப்பவனோ! படிப்பவனோ!. அய்யா! சன் டிவி! உங்க படம் மட்டும் முதல் இடத்துலேயே மாச கணக்குல இருக்கே! ரொம்ப தரமான தயாரிப்போ! தாத்தா விகடன்! பரவாயில்லை பத்திரிகைனு பரவலா சொன்னதுனால படக்னு சைஸ் பெருசாக்கி! பைசாவை எத்தியாச்சி! சரக்குதான் சறுக்கிட்டே போவுது!! SMS மார்க் எப்படி 44..45...ஒ...50 ஆ நடக்கட்டும்! நடக்கட்டும்! ஏளனம் செய்பவர்கள் ஒரு படத்தை படைத்தது பார்த்தல் தெரியும், கிழே ஒன்னுக்கு வருகிறதா! இல்லை ரத்தம் வருகிறதா! என்று, அந்தளவுக்கு உயிர்வலி. ஆகவே படத்தில் உழைத்தவர்களின் தனித்திறமையை மட்டும் விமர்சிப்பது உத்தமம். என் விமர்சனத்தை இனிவரும் எல்லா! மன்னிக்கவும் குறிப்பிட்ட சில படங்களுக்கு மட்டும் விமர்சிக்கவுளேன்! அதுதான் எனக்கும் உத்தமம்.
பழைய திட்டு : ஆழ்வார் அஜித்துக்கு. தல! சுதாரிப்பு வேணும் தல
---------


நான் கடவுள்

பாலா:ஆர்யாவின் அறிமுக-காட்சி ஒன்றுபோதும்,அப்படியோர் படைப்பாளி

இளையராஜா: இசைமேதை உலுக்கிய இசைமலை

ஜெயமோகன்: பார்பவர்களின் கைகள் அடிக்கடி ஓசை எழுப்புகிறது

ஆர்தர் வில்சன்: காசிக்கு தனியா போக தேவையில்லை

ஆர்யா: லாஜிக் இல்லாமல் ஹீரோயிசம் பண்ணும் இப்போதைய சிற்சில..ஆகியோரின் மீது ருத்ரன் தாரளமாக புலுத்தி மூத்திரத்தை தெளித்தால் தேவலம்.( ஏ!.. கடவுளப்பா!)

பூஜா: ஆயிசுக்கும் போதும் ( கொஞ்ச ஓவர்தா )

ராஜேந்திரன்: அடியே! இந்திய சினிமா வில்லன்களா! கத்துனா மட்டும்
எல்லோரும் வில்லன்கள் ஆகிட முடியாது! போயீ பாருங்கடி!(அமரர்ரகுவரன், நாசர், சத்யராஜ், நானா படேகர் தவிர)

பிச்சைகாரர்கள் : இந்திய சினிமா நன்றிக்கடன் செலுத்தவேண்டும்.
(நன்றி பாலாவுக்கு, கடன் பிச்சைகாரர்களுக்கு)

(பொது):
திரைக்கதையோ! எதோ! ஒன்று குறைகிறது. ஆனாலும் போவது தெரியவில்லை! திடீரென்று முடிந்துவிடுகிறது.

சதவிகிதம் : First Class:****
[மதிப்பெண்: Distinction:*****, First Class:****, Second Class:***,
Pass:**, Fail:*]

6 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. Since I am Ajith felt angry...so please ignore my comments....since I respect bala and this website comments which give true picture...

    ReplyDelete
  3. எழுத்து நாகரீகம் தெரியாத பிரகாசுக்கு குட்டு ...
    அந்தாதி மாதிரி வருவதெல்லம் கவிதை கிடையாது .....................
    எதுக்கு அங்கே இங்கே காப்பி அடிச்சு இங்கே போடணும் .....


    மற்றபடி ..

    பாராட்டுகள் புதிய முயச்சிக்கு........

    ReplyDelete
  4. திரு. மோகன் அவர்களுக்கு,
    எழுத்து நாகரிகம் என்றால் என்ன? எங்கே நான் நாகரிகம் தவறிவிட்டேன்..இது கவிதை கிடையாது..விமர்சனம்..நீங்கள் சொல் கிறுக்கல்களை பார்த்து படித்து... மாறி வேறொரு பதிவில் எழுதியதற்கு உங்கள் கவனக்குறைவை ஏற்றுகொள்கிறேன் படித்ததற்காக..காப்பி அடிக்கும் அளவிற்கு நான் முட்டாளும் அல்ல..சொந்தமாக வார்த்தை எழுதுவதற்கு நான் தமிழை உருவாக்கியவனும் அல்ல..காதல் என்றால் மலர்ந்த பூ..காதல் தோல்வி என்றால் வாடிய பூ..ஆசை எல்லோருக்கும் வெவ்வேறு..பிழை எல்லோருக்கும் வெவ்வேறு..வறுமை,வெற்றி மட்டும் எல்லோருக்கும் ஒன்றே..இது புரிந்தால் என் கிறுக்கல்களின் பரிமானம் புரியும்../அங்கே இங்கே காப்பி அடித்ததை??/இங்கே நிரூபியுகள்..நான் இந்த மாதிரி இங்கே கிறுக்குவதை விட்டுவிடுகிறேன்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. அன்பு நண்பன் பிரகாஷ்க்கு(உனக்கு நீயே அடைமொழி இட்டுக்கொண்டதால் சுகியன் என்ற பெயரை பயன்படுத்த நான் விரும்பவில்லை, மன்னிக்கவும்.)
    முதலில் என்னுடைய சிறிய விருப்பம் என்னவென்றால், கலைத்துறை மூலம் நீ என்ன எதிர் பார்க்கிறாய்?
    உனக்கு பிரபலம் வேண்டுமென்றால் அதற்க்கு நிறைய வழிகள் உள்ளன.. உன் சுய பிரபலத்துக்காக எத்தனையோ ஜாம்பவான்கள் உள்ள கலைத்துறையை வார்த்தை நாகரீகம் தெரியாத உன் வார்த்தைகளால் அசிங்கப்படுத்தாதே.. அது கலைத்துறைக்கு மட்டுமல்ல, உனக்கும் அசிங்கமே...

    உன் முன்னேற்றத்தில் சந்தோசப்படும் நான், உன் குறைகளை சுட்டிக்காட்டவும் உரிமை உண்டு என்பதால் தன இதை அனுப்புகிறேன். இயக்குனர் பாலா பற்றி நீ எழுதியதை முதலில் நீ உன் குடும்பத்தாரோடு அமர்ந்து படிக்க இயலுமா என்று யோசித்து பார்.. கலைத்துறை என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் தான் என்பதை புரிந்து கொள். பெண்கள் உனது இணைய தளத்தில், உனது கருத்துக்களை பார்க்கும் போது முகம் மலருவார்களா? இல்லை முகம் சுளிப்பார்களா? என யோசித்து பார்..
    உன் எண்ணம் நன்று, உனது திறமையும் நன்று, சமுதாயத்தின் மீதான உன் அக்கறையும் நன்று.
    அனால் அதை வெளிப்படுத்துவதர்க்கேன்று இலக்கணம் இருக்கிறது.. வகைமுறை இருக்கிறது. எனவே அதனை புரிந்து கொண்டு உனது கலைப்பயணத்தை தொடர்ந்து மேலும் பல்வேறு வெற்றிகளை குவிக்க இந்த நண்பனின் ஆத்ம வாழ்த்துக்கள்..

    பின் குறிப்பு.,.,.,.
    புனைப்பெயர் (சுகியன்) இட்டுக்கொண்டு திறமையை காட்டுவதை விட, உன் திறமையால் உன்னைத்தேடி புனைப்பெயர் வருமாறு பார்த்துக்கொண்டால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து)

    ReplyDelete