Thursday, September 9, 2010

தமிழ் குடிமகன்களின் செந்தமிழ்


நம்ம குடிமகன்களுக்கு டாஸ்மாக்ல வாயில நுழையாத பேரை வெச்சு விதவிதமா தினசரி புது புது சரக்கா கொடுத்தாலும் அசர மாட்டாங்க... ஒவ்வொருசரக்கு பெயருக்கும் செந்தமிழ்ல எவ்ளோ அழகா பேர் சூட்டி கும்முறாங்கபாருங்க.இததான் நல்ல குடிமன்னு சொல்றது.இனி தமிழ்நாட்டில் விற்க்கப்படும்அனைத்து சரக்குப்பெயர்களும் கீழே கண்டபடி தான் இருக்க வேண்டும் அரசுஆணை பிறப்பிக்க போராடாமல் இருந்தால் சரி!

நன்றி-Indian Cinema Magazine

No comments:

Post a Comment